தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து காய்ந்து வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரத்தில் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் உள்ள கலசபாக்கத்தில் இன்று அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இதன் அளவு டிகிரி செல்சியஸ் 35 டிகிரி செல்சியஸ் ஆகும். சுட்டெரித்த வெயில் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இதைவிட இன்னும் அதிகமாக திருவண்ணாமலை செய்யாறில் 96 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதுபோல தமிழ்நாடு முழுக்க பல்வேறு அளவுகளில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Tags
Wheather
